நண்பர்கள் அஞ்சல்

Saturday, August 26, 2006

நண்பர்கள் அஞ்சல்

அன்பர்களே !

அவ்வப்போது எனது நண்பர்கள் , வாசகர்கள் பலரிடமிருந்து எனக்கு விமர்சனங்கள், பாராட்டுக்கள் வருவதுண்டு. அவைகளை இப்போது ஓரிடத்தில் சேகரித்து வைப்பதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாகவும், அதே சமயம் தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

அன்புடன்
சக்தி சக்திதாசன்

1 Comments:

Blogger rahini said...

ithuthaan naam ilaatha kaalathin nammai vaalavaikum
ithai paarkkavum
http://vaalthumadal.blogspot.com/

10:54 AM  

Post a Comment

<< Home